மிதுன ராசி அன்பர்களே…!! இன்று புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் நாளாக இருக்கும். உங்களுடைய பொருளாதார நிலை இன்று உயரும். புகழ்மிக்க வர்களின் சந்திப்பு கிட்டும். தொலைபேசி வழித் தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும். இன்று வழக்குகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும். சுப நிகழ்வுகளில் இருந்த தடை நீங்கும். உடலில் வசீகரத் தன்மை கூடும். அதுமட்டுமில்லாமல் கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். இன்று அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடுவதில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். அதை மட்டும் நீங்கள் கவனத்தில் கொண்டு செய்யுங்கள். தனவரவு பொருத்தவரை இன்று சிறப்பாகவே இருக்கு.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்,வெள்ளை உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.