Categories
தேசிய செய்திகள்

BREAKING: இந்தியாவில் மேலும் 3 கொரோனா தடுப்பூசிகளுக்கு…. மத்திய அரசு அனுமதி….!!!!

இந்தியாவில் கொரோணா பரவலைத் தடுக்க இரண்டு டோஸ்களாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி கோவிஷில்டு மற்றும் கோவாக்சின் உள்ளிட்ட மருந்துகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 12 முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த மத்திய அரசின் மருந்துகள் தர கட்டுப்பாட்டு அனுமதி வழங்கியுள்ளது.

இதையடுத்து மேலும் 3 தடுப்பூசிகளும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி  புதிதாக கோவோ வாக்ஸ் மற்றும் கார்பெ வாக்ஸ் தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக  மோல்னு பிரவீர் வைரஸ் தடுப்பு மருந்தை அவசர காலத்திற்கு பயன்படுத்தி கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூர் மாண்டவியா தகவல் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |