Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!…. வலையில் சிக்கிய 15 அடி நீளம் கொண்ட நீர்வாழ் உயிரினம்…. என்னனு பாருங்க….!!!

மீன்பிடி வலையில் 15 அடி நீள திமிங்கலம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்றுள்ளனர். அப்போது மீன்பிடி வலையில் 15 அடி நீள 2.5 டன் எடை கொண்ட ஒரு ராட்சத திமிங்கலம் சிக்கி கொண்டது. இது தொடர்பாக கால்நடை துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின்படி அங்கு வந்த கால்நடை துறையினர் திமிங்கலத்தை பிரேத பரிசோதனை செய்ய இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |