Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 1 முதல்…. ஜவுளி பொருட்களுக்கான ஜிஎஸ்டி 12% ஆக உயர்வு…!!!

ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஜவுளி பொருட்களுக்கான ஜிஎஸ்டி 12% வரை உயர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்கிறது. இதனால் பட்டு ஜரிகை உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் உயர்கிறது. குறிப்பாக பட்டு சேலைகளின் விலை ரூபாய் 3000 வரை உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர் .தற்போது நெசவாளர்களுக்கு ஒரு கிராம் பட்டு ரூபாய் 4.50 முதல் ரூபாய் 7 வரை விற்கப்படுவதால், இன்னும் விலை உயரும் என்றும், பட்டுச் சேலைகளை விற்க முடியாது என்றும் பலரும் கவலை தெரிவிக்கின்றனர்.

Categories

Tech |