பீட்ரூட் ஜாம்
தேவையான பொருள்கள்
சீனி -100 கிராம்
தேன்- ஒரு தேக்கரண்டி
ஏலக்காய்- 2
முந்திரி-3
எண்ணெய்- ஒரு மேசைக்கரண்டி
செய்முறை
பீட்ரூட்டை சுத்தம் செய்து தோல் சீவி வைத்துக்கொள்ளவும். மிளகாயை பொடியாக செய்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நறுக்கிய பீட்ரூட் துண்டுகளை போட்டு குக்கரில் வைத்து. ஒரு விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும் .வெந்ததும் அதை மிக்ஸியில் போட்டு அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சீனியை போட்டு 4 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி கரையவிட்டு சீனி கரைந்ததும் அதை பீட்ரூட் கலவையில் ஊற்றி தீயை மிதமாக வைத்தி கிளறி விட்டு மூடி வைக்கவும் 5 நிமிடம் கழித்து திறந்து மேலே ஒரு மேசைக்கரண்டி நெய்யும் ஊற்றி கிளறி விடவும் அதன் பிறகு 5 நிமிடம் கழித்து பொடியாக செய்த ஏலக்காய் இணை அடுப்பிலிருந்து இறக்கிவைக்கவும் .இறுதியாக அதில் தேனை ஊற்றி கிளறி விடவும்.
இப்போது சுவையான பீட்ரூட் ஜாம் ரெடி