சுலபமான பீட்ரூட் பொரியல்
தேவையான பொருட்கள்
பீட்ரூட்-2
பொட்டுக்கடலை -2 டீஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
பூண்டு- மூன்று பல்
செய்முறை
பீட்ரூட்டை துருவி ஆவியில் உப்பு சேர்த்து வேக வைத்து எடுக்கவும் சில நிமிடங்கள் வெந்ததும் பொட்டுக்கடலையும் பூண்டையும் பொடித்து வைக்கவேண்டும். வேக வைத்துள்ள பீட்ரூட்டை கொட்டி கிளற வேண்டும். எண்ணெய் தேங்காய் சேர்க்காமல் இந்த பொரியல் அருமையாக இருக்கும்.
இப்போது சுவையான பீட்ரூட் பொரியல் ரெடி