இனி பத்திர பதிவுக்கு வரும் பொழுது ஒவ்வொரு ஆவணத்திற்கும் ரூபாய் 10 வசூல் செய்ய வேண்டுமென்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த தொகை ஆவண எழுத்தர் நல நிதியில் சேர்க்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஆவண எழுத்தர் நிதியத்தில் உறுப்பினராக சேர ஆயிரம் ரூபாய் 1,000 நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படும் என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories