ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலில் திடீரென பயங்கர நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
மேலும் இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.4-ஆக பதிவாகி இருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல் எதுவும் தெளிவாக தெரியவில்லை.