ஒவ்வொரு மாதமும் வங்கி விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. அதன்படி 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வங்கி விடுமுறை நாட்கள் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. ஜனவரி 1 புத்தாண்டு, 3, 4 லோசூங்-கேங்டாங் பகுதியில் விடுமுறை, 11 மிஷனரி தினம் (மிசோரத்தில் விடுமுறை), 14-பொங்கல், 15 பொங்கல் திருவள்ளுவர் தினம், 18 தைப்பூசம், 26 குடியரசு தினம், 31 மீ-டேம் மீ-ஃ பை தினம் (அசாமில் விடுமுறை). இதைதவிர 2,4-வது சனிக்கிழமை, ஞாயிறு விடுமுறை. இந்த விடுமுறைகள் மாநிலத்துக்கு ஏற்ப மாறுபடும்.
Categories