அமெரிக்காவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட குறைமாதத்தில் பிறந்த குழந்தைக்கு சுமார் 4 கோடி ரூபாயை மருத்துவமனை நிர்வாகம் கட்டணமாக வசூலித்துள்ளது.
அமெரிக்காவிலுள்ள புளோரிடா என்னும் மாநிலத்திலிருக்கும் மருத்துவமனை ஒன்றிற்கு செல்லும் வழியிலேயே குறை மாதத்தில் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
அவ்வாறு குறை மாதத்தில் பிறந்த குழந்தைக்கு மருத்துவமனையில் 50 நாளுக்கும் மேலாக அதிநவீன சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
ஆகையினால் மருத்துவமனை நிர்வாகம் அந்த குழந்தையின் பெற்றோர்களிடம் சுமார் 4 கோடி ரூபாயை கட்டணமாக வசூலித்துள்ளது.