Categories
மாநில செய்திகள்

மாநில மகளிர் வரைவு கொள்கை 2021….  தமிழக அரசு வெளியீடு….!!!

மாநில மகளிர் வரைவு கொள்கைகளை தமிழக அரசு வெளியிட்டது. இதில் தமிழக அரசு தெரிவித்துள்ளதாவது:

பெண்களுக்காக தனி வங்கி மூலம் கடனுதவி வழங்கப்படும்

ஆண்டுக்கு 1,000 பெண் ஆராய்ச்சியாளர்களை உருவாக்குதல்

அரசியலுக்கு வர விரும்பும் பெண்களுக்கு பயிற்சி

பள்ளி, கல்லூரிகளில் பெண்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி.

பொது, தனியார் நிறுவனங்களில் தலைமை பொறுப்பில் 50% பெண்கள் பணியாற்ற நடவடிக்கை.

புகார் அளித்த 24 மணி நேரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய நடவடிக்கை.

போன்றவை ஆகும்.

Categories

Tech |