Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிரத்தில் ஒரே நாளில் 85 பேருக்கு ஒமைக்ரான்…. அதிர்ச்சி….!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 85 பேருக்கு ஒமைக்ரான் வகை வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி வருகின்றது. இந்தியாவில் இந்த தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 85 பேருக்கு ஒமைக்ரான் வகை வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 252 ஆக உயர்ந்துள்ளது.

Categories

Tech |