Categories
உலக செய்திகள்

இலங்கையில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்…. ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவு….!!!!

இலங்கையில் லேசான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள கொழும்பு அருகே எதிர்பாராதவிதமாக லேசான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சுமார் 21 கிலோமீட்டர் ஆழத்தில் கொழும்புவுக்கு அருகே உள்ள கடலுக்கு அடியில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா ? என்பது குறித்த தகவல் எதுவும் தெளிவாக தெரியவில்லை.

Categories

Tech |