Categories
உலக செய்திகள்

சாகசத்தின் போது….24 அடியிலிருந்து சர்க்கஸ் ஊழியர்…. பார்வையாளர்கள் அதிர்ச்சி….!!!!

ரஷ்யாவில் சைபீரியா ட்யூமன் என்ற இடத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை வருடம்தோறும் மிகச்சிறப்பாக நடைபெறும். அந்த வகையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சர்க்கஸ் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.

அப்போது முகமத் என்பவர் தனது தாயாரை தலைமீது வைத்தபடி நடந்து சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக முகம்மதின் கால் நிலை தடுமாறியது. அடுத்த சில நொடிகளில் அவர் சுமார் 24 அடி உயரத்திலிருந்து தவறி கீழே விழுந்தார். இது பார்வையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Categories

Tech |