Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்தின் வலிமை…. ரசிகர்களால் பெரும் பரபரப்பு….!!!!

தென்னிந்திய திரை உலகில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள முன்னணி நடிகர் அஜித். இவர் தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். இவரது திரைப்படங்கள் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு அந்தந்த மாநிலங்களில் வெளியாகி புகழ் பெற்றுள்ளது. இவருடைய திரைப்படங்களுக்கு தமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகளில் பெரும் எதிர்பார்ப்பு மிகப்பெரிய வரவேற்பும் உள்ளது.

இதையடுத்து அஜித் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் வலிமை. இந்த நிலையில் வலிமை திரைப்படம் தொடர்பாக அஜித் ரசிகர்கள் புகார் மனு அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திரைப்படத்தின் டிக்கெட்டுகளை 1,000 ரூபாய் வரை விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசு நிர்ணயித்த 120 ரூபாய் கட்டணத்தில் சினிமா டிக்கெட் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அஜித் ரசிகர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

Categories

Tech |