அமெரிக்காவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா 49.9 லட்சம் பேரை பாதித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா 49.9 லட்சம் பேரை புதிதாக தாக்கியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் கடந்த வாரத்தில் ஏற்படுத்திய பாதிப்பு அதற்கு முந்தைய ஏழு நாட்களை விட 11 சதவீதம் கூடுதலாகும் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.