தஞ்சையில் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மைதானத்தில் ரூ.237 கோடியில் 43 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ராஜப்பா பூங்கா, சரபோஜி சந்தை உள்ளிட்டவை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து ரூ.1,229.83 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
Categories