தமிழகத்தில் நாளை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புத்தாண்டு அன்று கடலூர்,விழுப்புரம், மயிலாடுதுறை, டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக மண்டபம், புவனகிரியில் தலா 1 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
Categories