Categories
வேலைவாய்ப்பு

தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களுக்கு…. நிரந்தர வேலை…. உடனே பாருங்க…..!!

தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் (TNHRCE) இருந்து நாமக்கல் அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறியவிப்பு வெளியாகியுள்ளது.

 

பணியிடங்கள்: உதவி சுயம்பாகம்-2 , இளநிலை உதவியாளர்-2, தட்டச்சர்-1, டிக்கட் பஞ்சர்-1

வயது வரம்பு 18 – 35

கல்வித்தகுதி :

உதவி சுயம்பாகம் – தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். நைவேத்யம் மற்றும் பிரசாதம் செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.

இளநிலை உதவியாளர் – SSLC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தட்டச்சர் – SSLC தேர்ச்சி மற்றும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு பெற்றிருக்க வேண்டும்.

Computer on Office Automation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

டிக்கட் பஞ்சர் – SSLC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் :

உதவி சுயம்பாகம் – 10,000- to 31,500 + படிகள்

இளநிலை உதவியாளர் – 18,50/- to 58,600 + படிகள்

தட்டச்சர் – 18,500 – to 58,600 + படிகள்

டிக்கட் பஞ்சர் – 11,600- to 36,800 + படிகள்

தேர்வு: நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: திருக்கோயில் அலுவகத்தில் நேரில் சென்று விண்ணப்பப் படிவங்களைப் பெற்று அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் கடைசி தேதி:21.01.2022

 

Categories

Tech |