எழுத்தாளர் அம்பைக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டுள்ளது. சிறுகதை எழுத்தாளர் அம்பைக்கு 2020 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது.’ சிவப்பு கழுத்து ஒரு பச்சை பறவை’ என்ற சிறுகதைகாக இவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுடன் சேர்த்து ஒரு லட்சத்திற்கான காசோலையும் எழுத்தாளர் அம்பைக்கு வழங்கப்படுகிறது.
Categories