Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

சுவையான எலுமிச்சை பழ சாதம்ரெடி …!!

                                                  எலுமிச்சை பழ சாதம்

 

தேவையான பொருட்கள்

பச்சரிச 400 கிராம்

நல்லெண்ணெய்100

எலுமிச்சை பழம 2

Image result for எலுமிச்சை பழ சாதம்

செய்முறை

அரிசியை சாதமாக வடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு ஆற விட வேண்டும் எலுமிச்சை பழத்தை சாறெடுத்து சேர்த்து சாதத்தில் கொட்டி கிளறவும் பிறகு நல்லெண்ணெய் காயவைத்து கடுகு மிளகு உளுத்தம் பருப்பு ஆகியவற்றை போட்டு தாளிக்க வேண்டும் கீறிய பச்சை மிளகாய் போட்டு வதக்கி சாதத்தில் கலந்து நன்றாகக் கிளறி விட வேண்டும்

  இப்போது எலுமிச்சை சாதம் ரெடி

Categories

Tech |