Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

சுவையான தேங்காய் பால் சாதம் ரெடி ….!!

      தேங்காய் பால் சாதம்

 

தேவையான பொருட்கள்

பச்சரிசி -அரை கிலோ

எண்ணெய் -100 கிராம்

கிராம்பு சோம்பு வெங்காயம் பச்சை மிளகாய் மல்லி தழை- தேவைக்கேற்ப

தேங்காய்- ஒரு மூடி

பட்டை -சிறு துண்டு

Image result for தேங்காய் பால் சாதம்

செய்முறை

அரிசியை கழுவி படிகட்டு வைத்துக்கொள்ளுங்கள் பின் தேங்காயை அரைத்து பால் எடுத்து வைத்துக் கொள்ளவும் குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு சோம்பு போட்டு அரைத்த வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து அரிசியையும் போட்டு கிளறி தேங்காய் பால் ஊற்றி தேங்காய் பாலுடன் தண்ணீர் ஒரு பங்கு அரிசியில் இரண்டு பங்கு இருக்க வேண்டும் உப்பு மல்லித்தழை சேர்த்து கிளறி மூடவும் பின்பு நன்றாக வெந்ததும் இறக்கவும்

              இப்போது தேங்காய் பால் சாதம் ரெடி

Categories

Tech |