Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

JUST IN: கேம் இன்னும் முடியல…! செம மாஸான வசங்களுடன்…. வலிமை டிரெய்லர்…!!!!

எச் வினோத் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் வலிமை படத்தின் விசில் தீம் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இவரின் இசையில் விசில் தீம் மிரட்டலாக உள்ளது. போனிகபூர் தயாரித்துள்ள இந்தப் படத்தில் கார்த்திகேயா, நடிகை ஹூமா குரேஷி, யோகி பாபு, ராஜ் ஐயப்பா உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் வலிமை படத்தின் ட்ரெய்லர்  இன்று வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளதாக கூறப்பட்டநிலையில், “வலிமை என்பது மற்றவர்களை காப்பாற்றுவதற்குதான், அழிப்பதற்கு கிடையாது. எப்படி ஜெயிச்சோம்னு யாரும் தேடி பாக்க போறதில்ல, ஜெயிக்கணும்” என்ற அதிரடி வசனங்களுடன் அஜித்தின் வலிமை டிரெய்லர் வெளியானது. இதனால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

Categories

Tech |