சுவையான நண்டு ஃப்ரை
தேவையான பொருள்கள்
பெரிய நண்டு- 5
வத்தல்- 8
சீரகம்- ஒரு தேக்கரண்டி
வெங்காயம் -6
மல்லி- 2 தேக்கரண்டி
கடுகு -ஒரு தேக்கரண்டி
தேங்காய்- 2
உப்பு -தேவைக்கேற்ப
செய்முறை
நண்டுகளை சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டி கொள்ளவும். மிளகாய்வற்றல் மல்லி சீரகம் கடுகு வெங்காயம் தேங்காய் சிரட்டை நன்கு அரைத்துக் கொள்ளவும் இதனுடன் சேர்த்து தேவையான உப்பு மஞ்சள் தூள் போட்டு இரண்டு நிமிடம் ஊற வைக்கவும். ஒரு வாணலியில் எட்டு கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சண்டை போட்டு சிவக்க பொரித்தெடுக்கவும்.
இப்பொது நண்டு ஃப்ரை ரெடி