Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஜன-2 வரை சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை…. சற்றுமுன் திடீர் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் ஒமைக்ரான் தீவிரமாக பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த விதமாக புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதன்படி, அடுக்குமாடி குடியிருப்புகள், வில்லா ஆகிய இடங்களில் மக்கள் ஒன்று கூடி புதுவருட நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது. ஓட்டல்கள் தங்கும் வசதி உணவு விடுதிகளில் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பல மாவட்டங்களிலும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் நாளை முதல் ஜனவரி இரண்டாம் தேதி வரை பொதுமக்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |