கறி சால்னா
தேவையான பொருள்கள்
கறி கிலோ
தக்காளி 100 கிராம்
வத்தல் 8
வெங்காயம் 100 கிராம்
தேங்காய் ஒரு மூடி
சீரகம் 2 தேக்கரண்டி
செய்முறை
குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சிறு துண்டுகளாக வெட்டி வைத்திருக்கும் தக்காளியையும் (வெங்காயம் கத்தரி சீரகம் சேர்த்து அரைக்கவும்) அரைத்த மசாலாவையும் போட்டு நன்றாக சிவக்க வதக்கி கறியை போட்டு தேங்காய்ப்பால் ஊற்றி உப்பு மஞ்சள்தூள் போட்டு மூடி நன்றாக வைத்து எண்ணெய் தெளியவும் இறக்கவும். தேங்காய் பாலுக்கு பதிலாக தேங்காயை நன்றாக அரைத்து போடவும்.
இப்பொது சுவையான கறி சால்னா ரெடி