போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த 6 குழந்தைகள், பருவநிலை மாற்றம் குறித்து தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று 33 ஐரோப்பிய நாட்டு தலைவர்கள் மீது, ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.
அந்த வழக்கில் முன்னோர் அனுபவித்த இயற்கை வளங்களை தங்களுக்கும் அனுபவிக்க உரிமை உண்டு. மேலும் பெரியவர்கள் செய்யத் தவறுவதை சிறுவர்கள் தான் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.