Categories
தேசிய செய்திகள்

KYC விவரங்களை புதுப்பிக்க…. காலக்கெடு நீட்டிப்பு…. ரிசர்வ் வங்கி அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!!

வங்கி வாடிக்கையாளர்கள் தங்களுடைய KYC விவரங்களை புதுப்பதற்கான காலக்கெடு வரும் மார்ச் 31ஆம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் ஒமைக்ரான் பரவல் தீவிரமாக பரவி வரும் சூழலில் கேஒய்சி விவரங்களை புதுப்பிக்க காலக்கெடு மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் KYC விவரங்களை புதுப்பிக்க கோரி வங்கிகள் மற்றும் இதர நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை நடப்பு நிதி ஆண்டு இறுதிவரை வற்புறுத்தக்கூடாது என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |