கன்னி ராசி அன்பர்களே….!! இன்று நீங்கள் உயர்வு தாழ்வு கருதாமல் எல்லாரிடமும் இனிய வார்த்தையைப் பேசுவீர்கள். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கை பூர்த்தி செய்வீர்கள். உபரி வருமானம் கிடைக்கும். மனைவி விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். இன்று பண வரவு சிறப்பாக இருக்கும்.
எடுத்த காரியங்கள் எல்லாம் கைகூடும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். எதிர்ப்புகள் அனைத்தும் விலகி செல்லும். பயணம் மூலமும் நல்ல லாபங்கள் கிடைக்கும். புதிய நபர்கள் வருகை இருக்கும். அவர்களின் நட்பு உங்களுக்கு நல்ல லாபத்தைக் கொடுக்க கூடியதாகவே இருக்கும். குடும்பத்தைப் பொறுத்தவரை சிறப்பான சூழல் இருக்கும். பிள்ளைகளிடம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். கணவன் மனைவிக்கு இடையே அன்பு நீடிக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு