ஏர்டெல்,ஜியோ, வோடபோன், ஐடியா நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்நிலையில் ஏர்டெல் தேங்ஸ் ஆப் மூலமாக ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.50 வரையில் கேஷ்பேக் சலுகையை ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. ரூ.359 பிளானுக்கு ரீசார்ஜ் செய்யும் போது 50% கேஷ்பேக் சலுகையும் ரூ.309 சலுகையும் பெறலாம். இதுபோல மற்ற ரீசார்ஜ் பிளான் களுக்கும் கேஷ்பேக் சலுகை அறிவித்துள்ளது.
Categories