Categories
மாநில செய்திகள்

நாளை முதல் சுங்கக்கட்டணம் அமல்…. வெளியான முக்கிய தகவல்…!!!!

சென்னை அருகே புதிதாக நான்கு சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை ஜனவரி 1(நாளை) முதல் அமலுக்கு வர உள்ளதாக சாலை மேம்பாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதன்படி, முடிச்சூர் அருகே வரதராஜபுரம், கொளப்பஞ்சேரி, ஆலமேடு, சின்னமுல்லைவாயில் ஆகிய 4 இடங்களில் புதிய -சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் ஸ்கெனர்கள் மூலம் சுங்கவரி வசூலிக்கும் முறை பரிசீலிக்கபட்டன. இந்த சுங்கச்சாவடிகளில் 40 வரை கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |