2 மணி நேரம் பெய்த கனமழையால் நெற்பயிர்கள் நீருக்குள் மூழ்க்கி சேதமடைந்ததாள் விவசாயிகள் சோகம் அடைத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி, பிரான்மலை, காலப்பூர், எஸ் .வி மங்கலம் மற்றும் சூரக்குடி போன்ற பகுதிகளில் வெப்பம் வாட்டி வந்த நிலையில் நேற்று பெய்த கனமழையால் வெப்பம் சற்று குறைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் அறுவடைக்குத் தயாராக இருக்கும் நெற்பயிர்கள் நீரில் முழ்கி சேதமடைததால் விவசாயிகள் சோகத்தில் உள்ளனர்.