Categories
உலக செய்திகள்

FLORONA : ‘புதிய வகை வைரஸ்’…. முதல் பாதிப்பு யாருக்கு தெரியுமா?…. விஞ்ஞானிகள் ஷாக் நியூஸ்….!!!!

இஸ்ரேலில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ‘ப்ளோரனா’ புதிய வகை வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சமீபத்தில் தென்ஆப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் வைரஸ் குறைந்த நாட்களிலேயே நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் புதிய வகை கொரோனா வைரஸ் ஒன்று இஸ்ரேலில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த புதிய வைரசுக்கு ‘ப்ளோரனா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அதாவது ப்ளூவென்சா தொற்று மற்றும் கொரோனா வைரஸ் ஆகிய இரண்டு வைரஸ்களும் இணைந்து ‘ப்ளரோனா’ என்ற பெயரில் புதிய வைரஸை உருவாக்கியுள்ளது.

இந்த ‘ப்ளோரனா’ புதிய வைரஸ் இஸ்ரேல் நாட்டில் பிரசவத்திற்காக மருத்துவமனை சென்றிருந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்த ‘ப்ளோரனா’ வைரஸ் கொரோனாவுடன் இணைந்து கூடுதல் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, மரணத்தை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

Categories

Tech |