Categories
தேசிய செய்திகள்

சிலிண்டர் விலை….. புத்தாண்டு பரிசு…. வெளியான செம ஹாப்பி நியூஸ்…!!

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நேஷனல் ஆயில் மார்க்கெட்டிங் நிறுவனம் 19 கிலோ எடை உள்ள வணிக எல்பிஜி சிலிண்டர் விலையை 102.50 ஆக குறைத்துள்ளது. இதனால் டெல்லியில் 19 கிலோ எடையுள்ள சிலிண்டரின் விலை ரூ.1998.50 ஆக குறைந்துள்ளது. இந்த 19 கிலோ எடையுள்ள சிலிண்டர் உணவகம் மற்றும் டீக்கடை உள்ளிட்ட இடங்களில் பயன்படுத்தப்படுகிறது.

கடந்த டிசம்பர் மாதம் 19 கிலோ எடையுள்ள சிலிண்டரின் விலை 100 ஆக உயர்த்தப்பட்டது. இதனால் டெல்லியில் ரூ.2100 ஆக விற்பனை செய்யப்பட்டது. ஆனால் 5 கிலோ, 10 கிலோ மற்றும் 14.2 கிலோ ஆகிய சிலிண்டர்களின் விலைகளில் மாற்றம் செய்யவில்லை. தற்போதும் அதில் மாற்றம் செய்யாமல் அதே விலையை தொடர்ந்து வருகிறது.

Categories

Tech |