Categories
மாநில செய்திகள்

#BREAKING: 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…. உச்சக்கட்ட அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கன முதல் மிககனமழை பெய்யும். இதனையடுத்து மழை குறையும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்நிலையில்  தமிழக பகுதியில் நிலவும் காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆகவே பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |