தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி அலுவலக உதவியாளர், ரெக்கார்டு கிளார்க்/அட்டெண்டர்
கல்வித்தகுதி 8th, 10th pass
சம்பளம் ரூ. 15,700 – ரூ. 58,100
கடைசி தேதி 20.01.2022
விண்ணப்பிக்கும் முறை Online
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்
விண்ணப்பிக்க
https://tnwc.in/wp-content/uploads/2021/12/tnwc_application_form.pdf