Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த சிறுமி…வாலிபர் செய்த செயல் …போக்சோவில் தூக்கிய போலீஸ் …!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ  சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள  பெண்ணகொணம் பகுதியில் பால்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும்  17 வயது சிறுமிக்கும்  திருமணம் நடத்த இரு வீட்டாரும் நிச்சயம்  செய்துள்ளனர்.  அந்த சிறுமியின் தாய் வெளிநாட்டிற்கு  வேலைக்கு சென்றுள்ளார். அதனால் அந்த சிறுமி தன் தம்பியுடன்  வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில்   பால்ராஜ் சிறுமியின் வீட்டிற்கு சென்று பாலியல் தொந்தரவு  அளித்துள்ளார்.

இதுக்குறித்து சிறுமி காரைக்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில்  புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர்  தலைமறைவான  பால்ராஜை தீவிரமாக  தேடி வந்தனர். இதனையடுத்து தலைமறைவாக இருந்த  பால்ராஜை  காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ்  கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |