ராஜஸ்தான் மாநிலத்தில் 73 வயது முதியவருக்கு கடந்த 15ஆம் தேதியன்று ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதன்பிறகு ஒமைக்ரான் பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவருக்கு 2 முறை கொரோனா நெகட்டிவ் நலம் அடைந்தார். ஒமைக்ரான் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய அவர் திடீரென மரணமடைந்துள்ளார். இவரின் மரணம் குறித்து விரிவாக ஆராயப்பட்டு வருகிறது என்று ராஜஸ்தான் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Categories