புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பாலமுருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பூட்டுத்தாக்கு கிராமத்திற்கு அடுத்ததாக அமைந்திருக்கும் ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் சாமியை தரிசனம் செய்ய கோவில் படிக்கட்டில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்துள்ளனர்.
மேலும் சாமியை தரிசனம் செய்ய பக்தர்கள் வரிசையில் நிற்கும் காட்சி படத்தின் மூலம் காணலாம்.