பஞ்சாப் நேஷனல் வங்கியில் தலைமை இடர் அதிகாரி மற்றும் இதர பதவிகளுக்கு ஆர்வம் மற்றும் விருப்பமுள்ளவர்கள் இடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: வங்கி தலைமை இடர் அதிகாரி மற்றும் பிற பதவிகள்
காலிப்பணியிடங்கள்: 6
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 10
PNB இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான pnbindia.in மூலம் பதவிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களை அறிய இந்த இணையதள முகவரிக்குள் சென்று தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பொது மேலாளர்-HRMD, பஞ்சாப் நேஷனல் வங்கி, மனித வளப் பிரிவு, 1வது தளம், மேற்குப் பிரிவு, கார்ப்பரேட் அதிகாரி, பிரிவு-10, துவாரகா, டெல்லி- 110075 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.