Categories
தேசிய செய்திகள்

“கொரோனா எதிரொலி”…. 14 ரயில்கள் திடீர் ரத்து…. வெளியான அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவும் தற்போது அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக மகாராஷ்ட்டிராவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 6 ஆயிரம் பேருக்கு உறுதிசெய்யபட்துள்ளது. இதனால் இங்கு படிப்படிப்பாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக மும்பையில் இருந்து கிளம்பும் 14 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி மும்பையில் இருந்து புனே, அமராவதி, நாக்பூர், மேற்குவங்கம், ஹூபள்ளி, கோல்காபூர் கிளம்பும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Categories

Tech |