80-களில் தமிழ் சினிமாவில் வெள்ளிவிழா நாயகனாக வலம் வந்தவர் நடிகர் மோகன். இவர் நடித்த கோபுரங்கள் சாய்வதில்லை , மௌனராகம் ,விதி, மெல்ல திறந்தது கதவு , நூறாவது நாள் உட்பட பல படங்கள் வெள்ளி விழா கண்டது .இதன் காரணமாக அனைவரும் இவரை வெள்ளிவிழா நாயகன் என அழைத்தனர் அதோடு அந்த காலகட்டத்தில் ரஜினி ,கமலுக்கு இணையாக ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தார்.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் மோகன் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் .’தாதா 87 ‘ படத்ததின் இயக்குனர் விஜய்ஸ்ரீ இயக்கத்தில் ‘ஹரா’ தற்போது படத்தில் நடித்து வருகிறார் .அதிரடி த்ரில்லர் கலந்த கலவையாக உருவாகியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
#வலிமையுடன்
உரக்கசொல்லு
#ஹரா #happynewyear2022wishes#Valimai️ Haraa#SILVERJUBILEESTAR#MOHAN IN’@vijaysrig ‘s ActionHARAAFirst'look#MJproduction #2022NewYear#kovaiSPMohanraj #GMedia@onlynikil #NM
Coming again… pic.twitter.com/cGjLljLlRq— Vijay Sri G (@vijaysrig) January 1, 2022