Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே உஷார்…. சிறுமியை கடித்து குதறிய தெரு நாய்கள்…. நெஞ்சை பதற வைக்கும் வீடியோ….!!!!

மத்திய பிரதேச மாநிலமான போபாலில் கூலி தொழிலாளியின் 4 வயதுள்ள மகள் வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்தார். இந்நிலையில் திடீரென சிறுமியை துரத்திய தெரு நாய்கள் அவர் கீழே விழுந்தவுடன் வெறியுடன் கடித்தன. இதனால் சிறுமி வலியால் துடித்தபடி கதறினார். இதனையடுத்து அவ்வழியே வந்த ஒரு நபர் தெரு நாய்களை விரட்டிவிட்டு சிறுமியை காப்பாற்றினார். இந்த சிசிடிவி காட்சி இணையத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |