Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மரத்தினாலான திருவள்ளுவர் சிலை… கடலுக்கு செல்ல தடை… மரியாதை செலுத்திய தமிழ் அமைப்புகள்…!!

திருவள்ளுவர் சிலைக்கு  தமிழ் அமைப்பினர் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள  நடு கடலில்   133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை அமைந்துள்ளது. இந்த சிலை நிறுவப்பட்டு 22 ஆம் ஆண்டு நிகழ்ச்சி  நடைபெற்றது. இந்நிலையில் கடலுக்கு செல்ல மூன்று நாட்களுக்கு அரசு  தடை விதித்துள்ளது. அதனால் பகவதி அம்மன் கோவிலில்  மரத்தினாலான திருவள்ளுவர் சிலையை வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர். இதில்  நாகர்கோவில் எம்.எல்.ஏ. எம். ஆர். காந்தி மற்றும்  பல  தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள்  கலந்துகொண்டு  மரியாதை செலுத்தியுள்ளனர்.

Categories

Tech |