Categories
உலக செய்திகள்

ஜெர்மனியில் அரக்கர்கள் நடமாட்டம்… அதிர்ச்சியில் மக்கள்…!!

ஜெர்மனியில் சிலர் அரக்கர்களை போல வேடமிட்டு வீதியில் நடனமாடி மக்களை உற்சாகபடுத்தினர். 

ஜெர்மனி நாட்டில் குளிர்காலத்தில் ஏற்படும் அதிகமான இருளை போக்குவதற்காக எரியும் தீப்பந்தங்கள் ஏற்றப்படுகிறது. இதற்காக பேர்ச்டென் என கூறப்படும் பாரம்பரிய அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தீப்பந்தத்தின் காரணமாக இருள் குறைந்து காணப்படுகிறது.

Image result for Flaming torches are lit in Germany to alleviate much of the winter darkness."

அதன் காரணமாக, ஜெர்மனி நாட்டில் அமைந்துள்ள கிர்ச்சீயோன் பகுதியில் இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டது. இந்த அணி வகுப்பில் விசித்திரமான தோற்றத்துடனும், அசுரர்கள் போலவும் வேடமணிந்து அங்கு வாசிக்கப்படும் இசைக்கேற்றமாறு தெருக்களில் நடனம் ஆடி மகிழ்ந்தனர்.

Categories

Tech |