‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் அசத்தலான போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ”ஜெய் பீம்” திரைப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வெற்றியடைந்தது. இதனையடுத்து, பாண்டிராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”எதற்கும் துணிந்தவன்”.
மேலும், இந்த படத்தில் பிரியங்கா அருள்மோகன், சத்யராஜ், ராஜ்கிரண் மற்றும் பலர் நடித்துள்ளனர். வினய் வில்லனாக நடிக்கும் இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் அசத்தலான புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
Team #EtharkkumThunindhavan wishes everyone a Happy New Year!@Suriya_offl @pandiraj_dir #Sathyaraj @immancomposer @RathnaveluDop @priyankaamohan #Vinay @sooriofficial @AntonyLRuben @jacki_art @VijaytvpugazhO @thangadurai123 #ET #ఈటి #ಈಟಿ #ഇറ്റി #ईटी pic.twitter.com/0cmcTQA5Uy
— Sun Pictures (@sunpictures) January 1, 2022