Categories
தேசிய செய்திகள்

#BREAKING: புதுவையில் சிறார் தடுப்பூசி திட்டம் தொடக்கம்….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் உருமாறி ஒமிக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் 15 முதல் 18 வயதுடைய சிறார்கள் அனைவருக்கும் ஜனவரி 3ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

இதையடுத்து இன்று முதல் நாடு முழுவதும் உள்ள சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்குகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் 15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாமை முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

Categories

Tech |