Categories
மாநில செய்திகள்

#Justin: “முந்தைய வைரஸை விட ஒமிக்ரானின் தாக்கம் குறைவு”…. முதலமைச்சர் பேச்சு….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் 15 முதல் 18 வயதுடைய சிறார்கள் அனைவருக்கும் இன்று முதல் தடுப்பூசி செலுத்தும் பணியை சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதல்வர் முக.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைதொடர்ந்து பேசிய முதல்வர், ஒமிக்ரான் வைரஸில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இந்த வைரஸ் நோய் தாக்கம் குறைவாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |