உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி விரைவுபடுத்த வேண்டும் என்று மாநில தலைமை செயலாளருக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
Categories