Categories
தேசிய செய்திகள்

OMG: சொகுசு கப்பலில் பயணம்…. 2,000 பேருக்கும் கொரோனா உறுதி?…. அச்சத்தில் பயணிகள்….!!!!

மும்பையில் இருந்து கோவாவுக்கு செல்லும் சொகுசு கப்பலில் வேலை பார்த்து வரும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கப்பலில் பயணம் செய்த 2,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 1,471 பேர் பயணிகள், மீதமுள்ள 595 பேர் கப்பல் பணியாளர்கள் ஆவார்.

கொரோனா பரிசோதனையின் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. அதனால் பயணிகள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். தற்போது மொர்முகவ் துறைமுகத்தில் கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. கப்பலில் இருந்து யாரும் வெளியேற அனுமதி இல்லை என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |